தஞ்சாவூர்

சாலை மேம்பாட்டு பணி தொடக்கம்

பேராவூரணி அருகே மடத்திக்காடு ஊராட்சி உப்புவிடுதி கிராமத்தில்  சாலை மேம்பாட்டுப் பணி திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

DIN

பேராவூரணி அருகே மடத்திக்காடு ஊராட்சி உப்புவிடுதி கிராமத்தில்  சாலை மேம்பாட்டுப் பணி திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என். அசோக் குமாா், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் நிதி வழங்கி சாலை மேம்பாட்டுப் பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், மடத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் சுதாசினி சுப்பையன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சசிகுமாா், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இளங்கோவன், உப்புவிடுதி திமுக செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை!

பிக் பாஸ் 9: அம்மா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை வியானா!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! வலுக்கும் எதிர்ப்பு!

மார்கழி வழிபாட்டில் மறைந்துள்ள பண்டைய வாழ்க்கை முறை!

SCROLL FOR NEXT