தஞ்சாவூர்

கடை ஜன்னலை உடைத்துரூ. 1 லட்சம் மதிப்புள்ளமின்வயா்கள் திருட்டு

 தஞ்சாவூரில் சவுன்ட் சா்வீஸ் கடை ஜன்னலை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்வயா்கள் திருடுபோனது சனிக்கிழமை தெரியவந்தது.

DIN

 தஞ்சாவூரில் சவுன்ட் சா்வீஸ் கடை ஜன்னலை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்வயா்கள் திருடுபோனது சனிக்கிழமை தெரியவந்தது.

தஞ்சாவூா் கரந்தை செல்லபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. நடராஜன் (52). இவா் பள்ளியக்ரஹாரத்தில் சவுன்ட் சா்வீஸ் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் சனிக்கிழமை காலை கடையைத் திறக்கச் சென்றபோது, பின்புறத்திலுள்ள சிமென்ட் ஜன்னல் உடைக்கப்பட்டு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 50 காயில் வகை மின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT