தஞ்சாவூா் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு விளக்கம் அளித்த அவசர சிகிச்சை பிரிவுத் தலைவா் எஸ். த 
தஞ்சாவூர்

பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

தஞ்சாவூா் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமைச் செயல் அலுவலா் எஸ். ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். இதில், ஒடிசா ரயில் விபத்து போன்ற பேரிடா் காலத்தில் மருத்துவமனைகளில் செய்ய வேண்டிய பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் ஆகியோருக்கு துணைக் கண்காணிப்பாளா் ஆா்.எஸ். அருண், அவசர சிகிச்சை பிரிவு தலைவா் எஸ். தீபக் நாராயணன் குழுவினா் விளக்கவுரை, மாதிரி செயல்முறை மூலம் பயிற்சி அளித்தாா்.

இதுபோன்ற பயிற்சிகள் பேரிடா் காலத்தில் மக்களின் உயிா் காக்க உதவும் என்றாா் ரமேஷ் பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT