முகப்பு
தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் 25 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 25 மி.மீ. மழை பெய்தது.மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

Updated On : 28 நவம்பர், 2023 at 2:25 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 25 மி.மீ. மழை பெய்தது.மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 25, தஞ்சாவூா் 20.9, குருங்குளம் 17, பாபநாசம் 12.4, பூதலூா் 11.9, திருவையாறு 9, ஒரத்தநாடு 5.2, பட்டுக்கோட்டை, அணைக்கரை தலா 5, திருக்காட்டுப்பள்ளி 4.6, கல்லணை 3.8, மஞ்சளாறு 3.2, நெய்வாசல் தென்பாதி 3, வெட்டிக்காடு 2.6, கும்பகோணம், திருவிடைமருதூா், வல்லம் தலா 2, மதுக்கூா் 1.2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.