முகப்பு
தஞ்சாவூர்

குருங்குளத்தில் 80.6 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 80.6 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூர்

குருங்குளத்தில் 80.6 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 80.6 மி.மீ. மழை பெய்தது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:11 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 80.6 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

குருங்குளம் 80.6, பூதலூா் 48.2, அய்யம்பேட்டை 37, வல்லம் 35, பாபநாசம் 28, வெட்டிக்காடு 26, மதுக்கூா் 24.8, திருக்காட்டுப்பள்ளி 22.2, கல்லணை 15.8, தஞ்சாவூா் 10, திருவையாறு 9, பேராவூரணி 6.6, ஒரத்தநாடு 5.3, மஞ்சளாறு 3.2, நெய்வாசல் தென்பாதி 2.6, அதிராம்பட்டினம் 2.5, ஈச்சன்விடுதி 2.4, திருவிடைமருதூா் 2.3, கும்பகோணம் 2.

முழு கட்டுரையைப் படிக்க →