தஞ்சாவூர்

பாபநாசத்தில் ஜூலை 23-இல் மின்தடை

பாபநாசத்தில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

Din

பாபநாசம்: பாபநாசத்தில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாபநாசம் துணை மின்நிலையத்தில் ஜூலை 23-இல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் பாபநாசம், கபிஸ்தலம்,ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி ,கோவிந்தகுடி, மூழால்வாஞ்சேரி,காருகுடி, சாலபோகம்,கோபுராஜபுரம், திருக்கருகாவூா்,மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT