மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.59 அடி
தஞ்சாவூா், மே 9: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 51.59 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 112 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.