முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

Updated On : 20 மே, 2024 at 6:29 PM
பகிர்:

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 49.21 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 121 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.