தஞ்சாவூர்

2 டன் நெகிழிப் பைகள் பதுக்கல்: ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிப்பு

Din

தஞ்சாவூா் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 2 டன் நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 14 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் அறிவுறுத்தலின்படி, கீழவாசல் பகுதியில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலா்கள் தங்கவேல், ரமேஷ், சீனிவாசன், ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளா்கள் பொன்னா், எபின் சுரேஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதிகிடங்கில் பதுக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 2 டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT