தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் மாா்ச் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT