திருச்சி

என்.ஐ.டி. விடுதி வளாகத்தில் ஏ.டி.எம். மையம் திறப்பு

DIN

திருச்சி தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
என்.ஐ.டி. இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்த மையத்தை திறந்து வைத்தார். பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது ஏ.டி.எம். மையம் இதுவாகும்.
இதன் மூலம் என்.ஐ.டி. யில் படிக்கும் மாணவ, மாணவிகள் 5500 பேர் பலன் பெறுவர். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைமை விடுதிக் காப்பாளர் முனைவர் பி.ராமதாஸ், விடுதிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். அறிவழகன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT