முகப்பு
திருச்சி

உப்பிலியபுரத்தில் இன்று மின் தடை

உப்பிலியபுரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 3:58 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

உப்பிலியபுரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறையூர் மின்சார வாரிய செயற் பொறியாளர் பி.ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:
துறையூர் வட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூர், எஸ்.என். புதூர், கே.எம்.புதூர், சோபனாபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த. பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.