காலமானார் அ. பழனி
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.
இவருக்கு மகன்கள் பழ.கருப்பையா, பழ.செந்தில்குமார், மகள்கள் சுமதி, கிருஷ்ணவேணி, கலையரசி ஆகியோர் உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பதிப்பின் திருச்சி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றும் கே. ஜெயச்சந்திரன் இவரது மருமகன் ஆவார்.
அ. பழனியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு : 99947 56826.