திருச்சி

பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தில் ஜிஎஸ்டி கருத்தரங்கம்

DIN

திருச்சியில் உள்ள பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக மையத்தில் ஜிஎஸ்டி குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் ஆக. 20 ஆம் தேதி  நடைபெற்றது.
திருச்சி புல முதல்வர் டி.ஜெ. ஜெயசீலன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியர்கள் உஷா, பாலாஜி முருகன் ஆகியோர் ஜிஎஸ்டி குறித்தும், அவற்றின் பயன்பாடு மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினர். பேராசிரியர்கள் கே.ஜி. செல்வன், சாந்தி ஜூப்ளி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT