திருச்சி

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு தொழில் தொடங்க  ரூ.3லட்சம் உதவி

திருச்சி மாவட்டத்தில் மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு குற்றவாளிகள் 12 பேருக்கு  சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டது.

DIN

திருச்சி மாவட்டத்தில் மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு குற்றவாளிகள் 12 பேருக்கு  சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டது.
இருவருக்கு பெட்டிக்கடை நடத்த தலா ரூ.30 ஆயிரம்,  10 பேருக்கு ஆடு வளர்த்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்.
கலால் பிரிவு உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT