திருச்சி

ஜமால் முகமது கல்லூரியில் மிலாதுநபி விழா

DIN

திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் மிலாதுநபி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். தாளாளர் காஜா நஜீமுதீன்,  துணைச் செயலர் அப்துல் சமது, விடுதிகள் இயக்குநர் பாஜில், கூடுதல் துணை முதல்வர் சஹாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜமால் முகமது வாழ்த்துரை வழங்கினார். 
நிகழ்வில், இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர் மவ்லவி காஜா முகைதீன் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிப் பேசினார்.  வணிகவியல் பேராசிரியர் விஜயகுமார்,  துறை ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதிர், அறக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT