திருச்சி

முசிறி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

திருச்சி மாவட்டம், முசிறி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மழை வேண்டி கோயில் நிர்வாகம், மக்கள் சார்பில் சனிக்கிழமை சிறப்பு யாக வேள்வி பூஜை செய்து சனிக்கிழமை வழிபட்டனர்.

DIN


திருச்சி மாவட்டம், முசிறி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மழை வேண்டி கோயில் நிர்வாகம், மக்கள் சார்பில் சனிக்கிழமை சிறப்பு யாக வேள்வி பூஜை செய்து சனிக்கிழமை வழிபட்டனர்.
தமிழக அரசின் உத்தரவின்பேரிலும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியும் அங்காளம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் உமாராணி தலைமையில் திருஈங்கோய்மலை சேர்ந்த சுந்தமூர்த்தி சிவாச்சாரியார் குழுவினர் கோயில் முன்  யாக மேடை அமைத்து வருணபூஜை நடத்தினர். அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.  வேள்வியில் முசிறி நகர பகுதி மக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT