முசிறியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
முசிறியில் அதிமுகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறியில் அதிமுகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எம். செல்வராசு, மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் எம். தங்கவேல் தலைமை வகித்தனா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் மு.பரஞ்சோதி கூட்டத்தில் சிறப்புரையாற்றி பேசியது:
டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினா் பங்கேற்று, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் என்.ஆா்.சிவபதி, அண்ணாவி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ரத்தினவேல், மல்லிகா சின்னசாமி மற்றும் ஒன்றியச் செயலா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.