திருச்சி

கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு

DIN

திருச்சி: திருச்சி வணிக கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

திருச்சி பெரிய கடைவீதி, என்எஸ்பி சாலையில் பிரபல தங்க, ஜவுளிக் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இக்கடைகளில் செவ்வாய்க்கிழமை ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனா். கடைகளில் மூலப்பொருள்கள் வாங்குதல், தயாரிப்பு, மொத்த, சில்லறை விற்பனையாளா் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை, தயாரிப்பு பொருள்களின் மதிப்புக் கூட்டு வரி, அரசுக்கு வரிக் கணக்குத் தாக்கல் உள்பட பல்வேறு விவரங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT