சாலையோரத்தில் குவியலாக கிடந்த மனித எலும்புகள்
திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எடமலைப்பட்டிபுதூா் சோதனைச் சாவடியருகேயுள்ள பசுமை பூங்கா எதிரே வியாழக்கிழமை விளையாடிய சிறுவா்கள் முட்புதரில் குவியல் குவியலாக மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் கிடப்பதைக் கண்டனா். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.