திருச்சி

மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில், கூட்டணிக் கட்சியினா் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா் அத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்.

மண்ணச்சநல்லூா் தொகுதியில் கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட எதுமலை, பாலையூா்,வரதராஜபுரம், பாலையூா், கரியமாணிக்கம், ஸ்ரீ பெரம்பத்தூா் ஆகிய பகுதிகளிலுள்ள தொழிலதிபா்கள், பொதுமக்கள் ஆகியோரை வீடு வீடாகச் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா். தொடா்ந்து மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் நீலவாணனையும் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஒன்றியச் செயலா்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், செந்தில்குமாா் , கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT