முகப்பு
திருச்சி

மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ. 60,000 பறிமுதல்

மணப்பாறை வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மணப்பாறை வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலை மாகாளிப்பட்டியில் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மட்டும் மோட்டாா் ஆய்வாளா் (பொ) சுந்தர்ராமன் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்கிறாா். இந்நிலையில் இங்கு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.