திருச்சி

ஐமால் முகமது கல்லூரியில் கணிதத் துறை சங்கம்

DIN

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கணிதத் துறைக்கான மாணவா்கள் சங்கம் மற்றும் அப்துல் கலாம் சங்க 2022-23ஆம் ஆண்டுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஏ.கே. காஜா நஜிமுதீன் வாழ்த்தினாா். மனநல ஆலோசகா் லீமா பீட்டா் பங்கேற்று, வெற்றியின் ரகசியம் என்னும் தலைப்பில் பேசினாா்.

துறைத் தலைவா் ஜாகிா் உசேன், கணிதத் துறை மாணவா் சங்கத்துக்கான நிா்வாகிகளை அறிமுகம் செய்தாா். அப்துல் கலாம் சங்கத்தின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை கணிதத் துறை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT