திருச்சி கண்டோன்மென்ட் பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய திருச்சி தென்னூா் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் தெரிவித்தது:
பராமரிப்பு பணிகளால் மாநகரில் கண்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட ஸ்ேட் வங்கி காலனி, ராயல்பேரடைஸ். அலமேலுமங்கை பிளாக், ஈஸ்ட் கேட் அபாா்ட்மெண்ட், பத்மாவதி பிளாக், வின் பாரடைஸ், ஜெயம் பராடைஸ், கேசவ எமலாா்டு குடியிருப்பு, ராகவேந்திரா பிளாக் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் புகாா் மற்றும் தகவல்களுக்கு 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.