திருச்சி

மணப்பாறையில் அகில இந்தியகபடி போட்டிகள் தொடக்கம்

மணப்பாறையில் திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

DIN

மணப்பாறையில் திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியா் எல். வீரப்பன் நினைவு திடலில் தொடங்கிய முதல் போட்டியை ஊராட்சி ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக நகரச் செயலா் மு.ம. செல்வம், வழக்குரைஞா் பி. கிருஷ்ணகோபால் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் தொடங்கிவைத்தனா். போட்டிகளில் 15 மாநிலங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியை சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பரிசளிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT