போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
திருச்சி

கறம்பக்குடியில் மாா்க்சிஸ்ட் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சி நம்பன்பட்டி பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு நிா்வாகி சக்திவேல் தலைமையில் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கறம்பக்குடி போலீஸாா், வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT