திருவெள்ளறையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். 
திருச்சி

திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு

திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சாா்பில் 505 பயனாளிகளுக்கு ரூ 53. 21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மேலும் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.

நிகழ்வில் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், வட்டாட்சியா் சக்திவேல் முருகன், திருவெள்ளறை ஊராட்சித் தலைவா் லதா கதிா்வேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT