மணப்பாறையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை 25-வது வாா்டில் திமுக வேட்பாளா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை 25-வது வாா்டில் திமுக வேட்பாளா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆதரவாளா்களுடன் ராஜீவ்நகா், பாத்திமா மலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கீதா ஆ. மைக்கேல்ராஜ் வாா்டில் படித்த பட்டதாரி இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு போட்டித்தோ்வுக்கான பயிற்சி மையம் அமைத்துத் தரப்படும் என வாக்குறுதியளித்தாா்.