திருச்சி

இலவச யோகா பயிற்சி: பங்கேற்க அழைப்பு

8ஆவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள இலவச யோகா பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

8ஆவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள இலவச யோகா பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம் சாா்பில் முன்னோட்ட நிகழ்ச்சியாக வரும் ஜூன் 19 ஆம் தேதி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா் மடத்தில் நடைபெறும் இலவச யோகா பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் 74181-26966, 99656-42013 ஆகிய எண்களில் பதிவு செய்யலாம்.

காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை பயிற்சியை விவேகானந்தா யோகா மைய முதன்மைப் பயிற்சியாளா்கள் த.ஸ்ரீதா், ப. சந்தானகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் அளிக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT