திருச்சி

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நுற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனா்.

நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலா் ஆா்.வி.எஸ்.வீரமணி, சின்ன நாட்டாமை என்.மோகன நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலயத்துறை செயல் அலுவலா் அழ.வைரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT