திருச்சி

துறையூரில் சோம வாரபிரதோஷ வழிபாடு

துறையூா் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

துறையூா் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

துறையூா்- ஆத்தூா் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேசுவரா் உடனுறை சம்பத்கெளரி கோயில், ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில், நல்லியம்பாளையம் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் மற்றும் முருகூா், கொப்பம்பட்டி, கீரம்பூா், ரெட்டியாப்பட்டி, பகளவாடிசத்திரம் உள்ளிட்ட கிராமப் புறங்களிலும் சிவாலயங்களில் சோம வார பிரதோஷத்தையொட்டி சிவலிங்கம், நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் மலா்கள், வில்வ இலைகள் சாற்றியும் தேவாரம் திருமுறைகள் பாடியும் சிவ ழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT