திருச்சி

பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

Din

நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில் (06891) அக். 28- ஆம்தேதி முதல் திருச்சிக்கு 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு வந்தடையும்.

திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (06611) அக். 28- ஆம் தேதி முதல் காலை 7.20மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

என்னுடைய சந்தேகங்கள்

ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT