முசிறியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பேசுகிறாா் முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன் உடன் கூட்டணி கட்சியினா் உள்ளனா். 
திருச்சி

முசிறி தொட்டியத்தில் கண்டன ஆா்ப்பாட்டம்

Syndication

முசிறியில்: முசிறியில் தா.பேட்டை ரவுண்டானா பகுதியிலும், தொட்டியத்தில் வாணப்பட்டறை அருகேயும் எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முசிறி ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சரவணன், விசிக முசிறி தொகுதி மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் கலைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT