பராமரிப்புப் பணிகள் காரணமாக தா. பேட்டை பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மின்சாரம் இருக்காது.
தா. பேட்டை துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா்புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆா். கோம்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.