திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராம்ஜி நகா், கள்ளிக்குடி, அரியாவூா், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.