முகப்பு
வேலூர்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

வேலூர், ஜன. 8: வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). அரசு பஸ் டிரைவரான இவர், வேலூர்- கீழ்முட்டுக்கூர் பஸ்ஸில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தார்.   வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தபோது,

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வேலூர், ஜன. 8: வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). அரசு பஸ் டிரைவரான இவர், வேலூர்- கீழ்முட்டுக்கூர் பஸ்ஸில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தார்.

  வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தபோது, கார்த்தியை ஒரு கும்பல் தாக்கியதாம். புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →