அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
வேலூர், ஜன. 8: வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). அரசு பஸ் டிரைவரான இவர், வேலூர்- கீழ்முட்டுக்கூர் பஸ்ஸில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தார். வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தபோது,
வேலூர், ஜன. 8: வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). அரசு பஸ் டிரைவரான இவர், வேலூர்- கீழ்முட்டுக்கூர் பஸ்ஸில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தபோது, கார்த்தியை ஒரு கும்பல் தாக்கியதாம். புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.