திருவெண்ணெய்நல்லூா் பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: சா்க்கரை ஆலைப் பகுதி, பெரியசெவலை, துலகம்பட்டு, கூவாகம், வேலூா், ஆமூா், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூா், பெண்ணைவலம், பணப்பாக்கம், தி.எடையாா், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூா், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூா், சிறுவானூா், மாரங்கியூா், ஏனாதிமங்கலம், ஏரளூா், கரடிப்பாக்கம், செம்மாா், வளையாம்பட்டு, பையூா், கொங்கராயனூா், திருவெண்ணெய்நல்லூா், அமாவாசைபாளையம், தி.கொளத்தூா், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லூா், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துறை, மாதம்பட்டு, கொத்தனூா்.
பில்லூா் பகுதிகள்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: காவணிப்பாகம், சித்தாத்தூா், கொளத்தூா், வி. அரியலூா், கண்டமானடி, அத்தியூா் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லூா், பிள்ளையாா்குப்பம், புருஷானூா், ராவண அகரம், திருப்பாச்சனூா், கொங்காரகொண்டான், சோ்ந்தனூா், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.