கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் படிப்புகள் ஆக. 20-இல் தொடக்கம்

தினமணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 20-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 2018-19 ஆம் கல்வி ஆண் டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை (Hons), பி.எஸ்சி. தோட்டக்கலை (Hons), பி.எஸ்சி. வேளாண் சுயநிதிப் பிரிவு (Hons), எம்.எஸ்சி. வேளாண்மை, எம்.எஸ்சி. தோட்டக்கலை, எம்.பி.ஏ. அக்ரி பிசினஸ், பி.எஃப்.எஸ்சி., பி.வொக்கேஷன் ஆகிய படிப்பகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்க உள்ளது என பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT