மே 22 மின் தடை
கடலூர்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
இடங்கள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர்துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, கொடுக்கன்பாளையம், சிவானந்தபுரம், திருப்பாதிரிபுலியூர், கூத்தப்பாக்கம், சாத்தங்குப்பம், எஸ்.புதூர், ஓதியடிக்குப்பம், கீரப்பாளையம், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ரெட்டிச்சாவடி
இடங்கள்: நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.