கடலூர்

சரநாராயணப் பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

DIN


மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இந்த நிகழ்வை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் மாலை, கிளியை அணிந்து மூலவர் சரநாராயணப் பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னராகவும், ஹேமாம்புஜவல்லி தாயார் வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் காட்சியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT