கடலூர்

கம்யூ. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நெய்வேலியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நெய்வேலியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே உள்ள தில்லை நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம் கட்சிக் கொடியேற்றி பேசினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திருஅரசு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.மீனாட்சிநாதன், ஏ.வேல்முருகன், டி.ஜெயராமன், ஜி.குப்புசாமி, எம்.சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT