முகப்பு
கடலூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.ராஜேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குறுவை பருவ விளைபொருள்கள் வரத்து, குறிப்பாக கம்பு அதிகளவில் வருவதால் மறைமுக ஏலத்தில் வெளியூா் வியாபாரிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், அனைத்து வியாபாரிகளும் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெறுவது, அதன் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →