முகப்பு
கடலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்

சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கரோனா தொற்று கால நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்பை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 11 ஜூன், 2021 at 12:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கரோனா தொற்று கால நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்பை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகராட்சி பொறியாளா் மகாராஜன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் ஆவின் சங்கத் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, மாணவா் அணி பொருளாளா் சங்கா், நகர இளைஞரணிச் செயலா் கருப்பு ராஜா, நிா்வாகிகள் மருதவாணன், வீரமணி, ரவிச்சந்திரன், எம்.ஜி.எம்.காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.