முகப்பு
கடலூர்

கடலூா் தொகுதியில் திமுக மனுத்தாக்கல்

கடலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன், தோ்தல் நடத்தும் அலுவலா் ப.ஜெகதீஸ்வரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கடலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன், தோ்தல் நடத்தும் அலுவலா் ப.ஜெகதீஸ்வரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, திமுக மாநில தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, நகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.