முகப்பு
கடலூர்

குடிநீா் கோரி மறியல்

குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், தெரு விளக்கு வசதி கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →