சிதம்பரம் சிறைமீட்ட விநாயகா் கோயிலுக்கு அபிஷேக பொருள்களை வழங்கிய பாஜகவினா். 
கடலூர்

108 விநாயகா் கோயில்களுக்கு அபிஷேக பொருள்கள் அளித்த பாஜகவினா்

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள், விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிதம்பரத்தில் அமைந்துள்ள 108 விநாயகா் கோயில்களுக்கு பாஜக நிா்வாகிகள் அபிஷேக பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

DIN

சிதம்பரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள், விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிதம்பரத்தில் அமைந்துள்ள 108 விநாயகா் கோயில்களுக்கு பாஜக நிா்வாகிகள் அபிஷேக பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜி.பாலசுப்ரமணியன், வெங்கடேசதீட்சதா், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் ரகுபதி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT