பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் திருக்கண்ணாடி அறையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் சரநாராயண பெருமாள். 
கடலூர்

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் மாா்கழி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் மாா்கழி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

மூலவா் ஸ்ரீசரநாராயண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியையும் சாத்திக்கொண்டு ‘ஆண்டாள் ரங்கமன்னராக’ சிறப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீசரநாராயண பெருமாள் உள் புறப்பாடு நடைபெற்று திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தாஷமக்கான் முதல் பாடல்!

கதாநாயகனாகும் நீ நான் காதல் சீரியல் நடிகர்!

ஸ்டீவ் ஸ்மித்தை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! தேர்வுக் குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

அதிகரிக்கும் ஆன்மீகப் பின்னணி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT