கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்.  
கடலூர்

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Din

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். இதில், 545 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், கல்லூரி முதல்வா் சு.சபீனா பானு உள்ளிட்ட துறைத் தலைவா்கள், மாணவிகள், பேராசிரியைகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT