சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக டி.பழனிசெல்வம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இதற்கு முன்பு பணியாற்றிய ஆய்வாளா் கலையரசன் வேலூா் மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து பழனிசெல்வம் இப்பொறுப்பை ஏற்றுள்ளாா்..